விளக்கு வெளிச்சத்துல நீ வேற லெவல்!...வெளிச்சம் போட்டு காட்டும் ஷிவானி...

by சிவா |   ( Updated:2022-12-07 09:26:56  )
shivani
X

shivani

விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

shivani

சீரியல்களில் நடித்ததை விட கட்டழகை கவர்ச்சியாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவ லைத்தளங்களில் வெளியிட்டே ஷிவானி பிரபலமடைந்தார்.

shivani

விஜய் டிவியின் ஆதரவால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும் படி உருப்படியாக எதையும் செய்யாமல் பயில்வான் பாலாஜியிடம் ரொமான்ஸ் செய்து பொழுதை போக்கினார்.

இதையும் படிங்க: உன் உடம்பு சேஃப் பாத்து சொக்கி போயிட்டோம்!…ராவா காட்டும் ராஷி கண்ணா…

shivani

தற்போது சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார். சில படங்களில் சின்ன வேடங்கள் கிடைத்தாலும், வடிவேல் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் அதிக காட்சிகளிலும் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம் அவர் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.

shivani

இந்நிலையில், கார்த்திகை தீபம் என்பதால் புடவையில் விளக்குக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shivani

shivani

Next Story