கையை கட்டி போட்டியே செல்லம்!...இடுப்பை காட்டி இம்சை செய்யும் ஷிவானி...

சினிமாவில் நடிப்பதை விட சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் ஷிவானி நாராயணன்.
தாறுமாறான கட்டழகை கச்சிதமாக காண்பித்து போஸ் கொடுப்பதில் இவர் கில்லாடி. இப்படி போஸ் கொடுத்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.
இதையும் படிங்க: சலிக்காம காட்டினாலும் சலிக்காத ஃபிகர் நீ….பிட்டுத்துணியை சுத்தி பீலிங்ஸ் ஏத்தும் ரகுல்ப்ரீத் சிங்…
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் என எப்போதும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில், லோ ஹிப்பில் கவர்ச்சியாக புடவை அணிந்து சாமி குடும்பிடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பக்தி தொடர்பான விஷயம் என்றாலும் அவரின் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிக்க தயங்கவில்லை.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பல வாட்ஸ் பவரு!…பெட்ரூமில் கிக் ஏத்தும் லுக்கில் பிரக்யா நாக்ரா….