கவர்ச்சிக்கு நீதான் எண்டு!...அரை டவுசரில் ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்(வீடியோ)....

by சிவா |   ( Updated:2022-04-07 15:21:54  )
shivani
X

அரைகுறை உடையில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

shivani

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

shivani

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CcDNwdcqlmZ/?utm_source=ig_web_copy_link

Next Story