அத கொஞ்சம் மறச்சிருக்கலாம்!.. எகிறி எகிறி குதிச்சி ஆடும் ஷிவானி(வீடியோ)....
ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பளபள மேனியை காட்டி அவர் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்தார். இவரின் புகைப்படங்களுக்கு என ரசிகர்களே உருவானார்கள்.
இதன் விளைவாக பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்று எதையாவது பெருசாக செய்வார் என பார்த்தால் காலையில் போடும் பாடலுக்கு நடனமாடுவதோடு சரி. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் வழக்கம் போல் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: முன்னாடி ஜன்னல் வச்ச ஜாக்கெட்டு!.. கவர்ச்சி தரிசனம் கொடுத்த ராஷ்மிகா….
இந்நிலையில், தொப்புளை காட்டும் உடையில், எம்பி எம்பி குதித்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.