நீ ஆடும்போது அது மட்டும் தனியா ஆடுது!...ஷிவானி போட்ட செம குத்து (வீடியோ)...
படு ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் சுண்டி இழுக்கும் படி புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.
இந்நிலையில், சேலை கட்டி, இடுப்பு மற்றும் தொப்புள் தெரியும் படி நடனாமடி அவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களை கிறங்கடித்துள்ளது. மேலும், ‘நீ ஆடும் போது உன் இடுப்பு மட்டும் தனியா ஆடுது’ என ஜொள்ளர்கள் பதிவிட்டு வருகின்றனர்
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CabWvS2AXkY/?utm_source=ig_web_copy_link