தனுஷ் பாட்டுக்கு திடீரென டான்ஸ் போட்ட ஷிவானி நாராயணன்!.. அவர் டிரெஸ்ஸை மட்டும் பார்த்துடாதீங்க!..
பிக் பாஸ் ஷிவானி பச்ச புள்ள தோற்றுவிடும் அளவுக்கு படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தனுஷ் பாட்டுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சுமார் 40 லட்சம் ரசிகர்கள் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களாக உள்ளனர். கோயில்களுக்கு சென்றால் சுடிதார் மற்றும் சேலை அணிந்து கொண்டு ஹோம்லி லுக்கில் காட்சி தரும் ஷிவானி நாராயணன் ரீல்ஸ் வீடியோக்கள் போடும் போது ஆடை அணிந்து இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு உடைகளை அணிந்து கொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கவினை நம்பி காசை கொட்டலாமா?.. ’ஸ்டார்’ பட சொதப்பலால் சுதாரித்துக் கொண்ட நெல்சன்!..
ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் அனிருத் இசையில் உருவான “ டக்கு பக்கு” பாடலுக்கு ரீல்ஸ் போட்டுள்ளார். ஏற்கனவே தனுஷ் மற்றும் அனிருத் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், ஷிவானி நாராயணன் அதை தனக்கு சாதகமாக கேட்ச் பண்ணிக் கொண்டாரா என கமெண்ட்டுகளும் பறக்கின்றன.
ஷிவானி நாராயணன் ஜிம்மில் அணியும் பேன்ட் போன்ற உடையை அணிந்து இருக்கும் நிலையில், உடலை ஒட்டிய அந்த ஆடையை பார்த்த ரசிகர்களுக்கு அவர் பேன்ட் போட்டிருக்கிறாரா? இல்லையா? என்கிற சந்தேகமே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி நாராயணனுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மின்னல் வேகத்தில் வந்தது போலவே தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சென்று விட்டது. லாஸ்லியாவை போலவே இவரும் ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை குறைத்து வரும் நிலையில், ஸ்லிம் ஃபிட் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..