Connect with us

நீ எப்படி கடிச்சு பாத்தாலும் எங்களுக்கு அதுதான் தோணுது..! ஒரு மாதிரி பாக்கும் ஷிவானி..

shivani_main_cine

Entertainment News

நீ எப்படி கடிச்சு பாத்தாலும் எங்களுக்கு அதுதான் தோணுது..! ஒரு மாதிரி பாக்கும் ஷிவானி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தொலைக்காட்சியில் ஓரளவுக்கு சீரியல் மட்டும் கிடைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம் என முடிவு எடுத்தார்.

shivani1_cine

பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகி வந்தார். போட்டியாளர்களின் குடும்ப வருகை டாஸ்கில் ஷிவானி குடும்பத்தில் இருந்து அவரின் அம்மா வீட்டிற்குள் வந்து ஷிவானியை வாங்கு வாங்கு வாங்கினார்.

shivni2_cine

ஆனாலும் பாலாஜியுடன் அந்த உறவு மேலும் தொடர்ந்தது. எதையும் கண்டு கொள்ளாத ஷிவானி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார், இதன் மூலம் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

shivani3_cine

இந்த நிலையில் ஷிவானி ஒரு ஹோட்டலில் ஜூஸ் குடிப்ப்தும் மட்டியை கடிப்பதுமான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top