Connect with us
shivani narayanan

Entertainment News

இது புல் மீல்ஸ்!… முன்னழகை எடுப்பாக காட்டி விருந்து வைத்து ஷிவானி…..

ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்‌ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் உடையவர்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தினமும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை தவம் கிடைக்க வைத்தார். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

shivani narayanan

shivani narayanan

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அங்கு அழகு பொம்மையாக வலம் வந்ததை தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை. கமல் தயாரித்து நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கையை மேலே தூக்கி முன்னழகை எடுப்பாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top