Connect with us

Cinema News

இப்படி நின்னா நாள் முழுக்க பாத்திக்கிட்டே இருக்கலாம்!..பல்ஸை எகிற வைத்த ஷிவானி….

ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

நடிகை என்பதை விட தினமும் பளிச் கவர்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து இவரின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் தவம் கிடக்க துவங்கினர். பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

shivani narayanan

விஜய் டிவி பிரபலம் என்பதால் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்படி பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், கமல் ரெக்கமண்ட் செய்ததால் அவரின் தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், பளபள உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shivani

google news
Continue Reading

More in Cinema News

To Top