கண்ட்ரோல் கை மீறி போகுது!... கூச்சமில்லாம காட்டும் ஷிவானி நாராயணன்....
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போதே தழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதன் காரணமாகவே இவருக்கு ரசிகர்களும் உருவாகினார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்பு கிடைக்கவே அதிலும் கலந்து கொண்டார்.
ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சீரியல் மற்றும் சினிமாவில் நடித்ததை விட அரைகுறை உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார்.
எனவே, அதை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.