ஓப்பனா காட்டுறேன்.. சீக்கிரம் பாரு!.. சண்டே விருந்து வைக்கும் ஷிவானி நாராயணன்...
ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். ஆனால், ஆந்திராவில் அதை முயற்சி செய்யாமல் தமிழ்நாட்டுக்கு வந்தார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்தார்.
தினமும் மாலை சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என ரசிகர் கூட்டமே காத்திருக்கும். ஏனெனில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி சூடேத்துவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
நடனத்தில் ஆர்வம் உள்ளவர் என்பதால் சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில், கவர்ச்சியான உடையில் அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.