உள்ள போட்டது வெளிய தெரியுது!.. மிச்சம் வைக்காம காட்டி சூடேத்தும் ஷிவானி…

by சிவா |   ( Updated:2023-03-30 15:16:48  )
shivani
X

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி டோலிவுட் பக்கம் செல்லாமல் கோலிவுட் பக்கம் வந்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தவருக்கு கிடைத்தது என்னவோ சீரியல் வாய்ப்புதான்.

shivani

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

shivani1_cine

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு மாடல் அழகி போல வலம் வந்தாரே தவிர ரசிகர்களை கவரும் படி ஒன்றையும் செய்யவில்லை.

அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சீரியலில் நடித்ததை விட வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரியும் படி உடையணிந்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story