இதுக்குதான் தவம் கிடந்தோம்!… சட்டையை கழட்டி காட்டும் ஷிவானி நாராயணன்!…
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஆந்திராவை சேர்ந்த ஷிவானிக்கு சினிமாவில் நடிப்பது, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுண்டு.
சீரியலில் வாய்ப்பு கிடைத்ததும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சி மூலம் அவர் ரசிகர்களை கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். விக்ரம், டி.எஸ்.பி. நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார்.
உண்மையில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி நாராயணன் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் ஓவர் கோட்டை கழட்டிவிட்டு ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.