லைட்டா தெரிஞ்சாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. இளசுகளின் மனசை கெடுக்கும் ஷிவானி நாராயணன்…
தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், சீரியலில் நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்தது.
பகல் நிலவு, சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர ரசிகர்களை கவரும்படி இவர் எதையும் செய்யவில்லை.
அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. விக்ரம், வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
சினிமா மற்றும் சீரியலில் நடித்தாலும் அரைகுறை உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார்.
அந்தவகையில், கிழிந்த ஜீன்ஸில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.