இப்படி காட்டினா உடம்பு இளச்சி போகும்!.. மொத்தமா காட்டி விருந்து வைக்கும் ஷிவானி…

by சிவா |   ( Updated:2023-05-06 16:22:57  )
shivani
X

shivani

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன் நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயன்றார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

shivani1_cine

எனவெ, சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவி அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார்.

இதற்காக அம்மாவிடம் திட்டு வாங்கி ஒப்பாரி வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.

விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ். டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இது எல்லாவற்றையும் விட அரைகுறை உடைகளை அணிந்து கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், அரைடவுசர் மற்றும் கவர்ச்சியான மேலாடை அணிந்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story