நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மாலை 5 மணி ஆனாலே இணையவாசிகளை அலார்ட் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் மூலம் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி பாலாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகளும் அவருக்கு குறைய துவங்கியது.

இதையும் படியுங்கள்: விவகாரத்துக்கு பின் நாக சைதன்யாவின் முதல் காதல் கடிதம்!
இந்நிலையில் தற்போது கவர்ச்சியை தாறுமாறாக காட்ட பிதுங்கிய பனியனில் செமயா ஷேப்பு காட்டி போறபோக்குல ஒரு போட்டோ ஷூட் என கூறி பதிவிட்டுள்ளார். அவரின் உடமைப்பு அழகை ஊரே ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
