தமிழ் தொலைகாட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் நடிகை ஷிவானி, பிக் பாஸ் சீஸன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
தமிழ் பிக் பாஸ் சீஸன் 4 கில் கலந்து கொண்ட நடிகைகளில் ஷிவானியின் பொங்கும் இளமையும், கவர்ச்சியும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது.
பிக் பாஸ் தொடர் முழுவதும் மிக கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை சூடகியவர், சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மேலும் பிரபலமானார்.
பிக் பாஸ் தொடர் முடிந்து வெளியே வந்த உடன், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக கமல் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஷிவானி தொடர்ந்து பல கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில், தற்போது மஞ்சள் தாவணி உடுத்தி வெளியிட்ட புகை படம், பல ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…