இந்த கெட்டப்புலயும் நீ ஹாட்டாத்தான் இருக்க!..சுண்டி இழுத்த ஷிவானி நாராயணன்....
ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் உடையவர்.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களை அதிகரித்தவர். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை தவம் கிடைக்க வைத்தார். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், அங்கு அழகு பொம்மையாக வலம் வந்ததை தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனாலும், கமல் தயாரித்து நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். போலீஸ் வேடத்தில் அவர் இருப்பதால் இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா இல்லை வேறு படத்தில் இந்த வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.
இதையும் படிங்கள் கண்ட்ரோல் பண்ணி பாருங்க!… முழுசா காட்டி மூட் அவுட் செய்த திவ்யா பாரதி….
இந்நிலையில், போலீஸ் வேடத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த கெட்டப்புலயும் நீ ஹாட்டாத்தான் இருக்க’ என பதிவிட்டு வருகின்றனர்.