அடியே கொல்லுதே!..ஜீன்ஸ் டாப்ஸில் இளசுகளை மயக்கும் ஷிவானி நாராயணன்....
சீரியலில் நடித்தாலும் கொழுக் மொழுக் தேகத்தை கச்சிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருபவர் ஷிவானி நாராயணன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர். சினிமாவில் நடிப்பதற்காக சீரியலை விட்டார்.
மேலும், கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பிக்பாஸ் வீட்டுக்கும் சென்று சில நாட்கள் தாக்கு பிடித்தார். நடனம், நடிப்பு மற்றும் மாடலிங்கில் ஆர்வமுடையவர் இவர்.
இதையும் படிங்க: அங்கயும் கொஞ்சம் மூடு செல்லம்!…கீழ இறக்கி காட்டி கிறங்கடிக்கும் சுனைனா….
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய அவருக்கு விக்ரம் படத்தில் சிறிய வேடத்திலும், வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கேஸ்வல் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.