Categories: Entertainment News

சூடுல பல்பு வெடிச்சிடப் போகுது… முட்டி நிற்கும் முன்னழகை காட்டிய ஷிவானி!

வழக்கத்தை விட கூடுதலான கவர்ச்சி காட்டி கிறங்க வைத்த ஷிவானி!

இன்ஸ்டாகிராமின் கிளாமர் குயின் என சமூகவலைதளவாசிகளிடையே பேமஸ் ஆனவர் ஷிவானி நாராயணன். ஷார்ப்பாக சாயங்காலம் ஆனால் போதும் மாடர்ன் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானார்.

அதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். இதற்கிடையில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தற்போது விஜய் சேதுபதியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

shivani

இதையும் படியுங்கள்: Mask’ல முன்னழகை மூடிய ஐஸ்வர்யா தத்தா… கச்சிதமா கவர் ஆகிடுச்சு!

இந்நிலையில் தற்போது கிளாமர் உடையை அணிந்து முன்னழகை முரட்டுத்தனமாக பல்பு முன் காட்டி இணையவாசிகளை மூடுத்தியுள்ளார், அம்மணியின் ஹாட் போஸுக்கு சமூகவலைதளவாசிகள் கமெண்ட்ஸ் போட்டு ரசித்து தள்ளியுள்ளனர்.

Published by
பிரஜன்