Connect with us
shivani narayanan

Entertainment News

பசங்கள நீங்க அதை கவனிசீங்களா!! பார்த்தவன் தான் பிஸ்தா…

தமிழ் பிக் பாஸ் சீஸன் 4 கில் கலந்து கொண்ட நடிகைகளில் இளமையும் கவர்ச்சியும் நிறைந்தவர் சிவானி நாராயணன்.

தொலைகாட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை சிவாணி, பிக் பாஸ் சீஸன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

shivani nrayanan

பிக் பாஸ் தொடர் முழுவதும் கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை சூடகியவர், சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் தொடர் முடிந்து வெளியே வந்த உடன், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக கமல் நடிக்கும் “விக்ரம்” மற்றும் வடிவேலுவின் “நாய் சேகர் ரிடர்ன்ஸ்” படங்களில் நடித்து வருகிறார்.

சிவானி சமீபத்தில் தனியார் வலைத்தள பக்கத்தில் “மிக மெல்லிய டீ ஷர்ட் போட்டுகொண்டு, முக்கியப் பகுதிகள் தெரியும்” வகையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

google news
Continue Reading

More in Entertainment News

To Top