துடைப்பக்கட்ட... ஷிவானியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி குயினான ஷிவானி நாராயணன் பகல் நிலவு , இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார். பகல் பிளவு சீரியலில் தன்னுடன் நடித்த ஹீரோ முகமது அசீம் உடல் தவறான உறவில் இருந்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையில் சிக்கினார்.

அந்த பப்ளிசிட்டியை வைத்து தான் அம்மணிக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் பாலாவுடன் நெருக்கமாக பழகியதால் அவரது அம்மா திட்டி தீர்த்து ஆடியன்ஸின் அப்லாஸ் வாங்கினார். பிக்பாஸ் மூலம் பெரும் பிரபலமான ஷிவானி தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Shivani Narayanan

Shivani Narayanan

இந்நிலையில் விஜயதசமி அன்று அவர் வெளியிட்ட ட்ரடிஷனல் புகைப்படம் சமூகவலைதளவாசிகளின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. ஆம், அவரின் கூந்தல் துடைப்பதுடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்து மீல்ஸ் போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

 

Related Articles

Next Story