Categories: Entertainment News

நீ எப்படி நின்னாலும் அது வைரல்தான்!… கிழிஞ்ச பேண்ட்டில் போஸ் கொடுத்த ஷிவானி….

ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதன் விளைவாக பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்று எதையாவது பெருசாக செய்வார் என பார்த்தால் காலையில் போடும் பாடலுக்கு நடனமாடுவதோடு சரி. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆனாலு, தற்போது அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் வழக்கம் போல் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

இந்நிலையில், கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா