Categories: Entertainment News

பிதுங்கி வழியுது structure… வெயிட் போட்டு வெறியேத்தும் ஷிவானி!

கருப்பு உடையில் கன்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய ஷிவானி நாராயணன்!

சீரியல்களில் நடித்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். கொழுக் மொழுக் உடல் அழகை வைத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி நடனம், கிளாமர் போட்டோ ஷூட் என தினமும் மாலை 5 மணிக்கு இன்ஸ்டாவாசிகளை அலார்ட் செய்து வைத்திருந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் மூலம் பிக்பாஸில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் நல்ல ஸ்கோர் செய்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shivani

இதையும் படியுங்கள்: ஆண் நண்பருடன் சேர்ந்து அரபிக் குத்து போடும் வீஜே!!

இந்நிலையில் தற்போது கருப்பு நிற பார்ட்டி உடையணிந்து செம structure போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார். அதில் ஷிவானி கொஞ்சம் பூசுன மாதிரி புஷ் புஷ்வென இருப்பதாக நெட்டிசன்ஸ் ரசித்து கமெண்ட்ஸ் அடித்து தள்ளியுள்ளனர்.

Published by
பிரஜன்