நீ எங்க பாத்தாலும் எங்களோட ஃபோகஸ் அங்கதான்!.. டைட் பனியனில் அழகை காட்டும் ஷிவானி...

by சிவா |
shivani
X

Shivani narayanan: மாடல் அழகி மற்றும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து செட்டிலானவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவில் அழகை காட்டாமல் தமிழ்நாட்டுக்கு அதை போனி பண்ண வந்தவர். நடனத்திலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

shivani

ஷிவானி நினைத்தபடி சினிமாவில் நுழையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதன் மூலம் சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படியே ரெட்டை ரோஜா, பகல் நிலவு என சில சீரியல்களில் நடித்தார்.

இதையும் படிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்‌ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..

shivani

ஆனால், பளிங்கு மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுத்தான் ரசிகர்களை தன்பக்கம் வளைத்தார். தினமும் மாலை 4 மணிக்கு இவரின் புகைப்படங்கள் வெளியாகும். இவரின் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவம் கிடந்த காலங்களும் உண்டு. அப்படியே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

shivani

98 நாட்கள் அந்த வீட்டிலிருந்தும் வெற்றி பெற எந்த முயற்சியையும் இவர் செய்யவில்லை. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தன்பின் விக்ரம், டி.எஸ்.பி என சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படியான வேடம் கிடைக்கவில்லை.

shivani

எனவே, வழக்கம்போல் புகைப்படங்களை வெளியிட்ட துவங்கிவிட்டார். மேலும், நடனமாடியும், ஃபர்பாமன்ஸ் செய்து வீடியோக்களையும் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில், டைட் பனியனில் அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் உறக்கத்தை கெடுத்துவிட்டது.

shivani

Next Story