உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. கிழிஞ்ச துணியில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி..

by சிவா |   ( Updated:2023-04-04 08:14:08  )
shivani 1dp
X

shivani 1dp

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி சினிமா மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டவர். தெலுங்கு படங்களில் நடிக்காமல் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.

shivani
shivani

சென்னையில் வந்து வாய்ப்பு தேடியவருக்கு சீரியல் வாய்ப்புதான் கிடைத்தது. பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதாவது விஜய் டிவி சிரீயல் நடிகையாகவே மாறினார்.

shivani

சீரியலில் நடித்ததைவிட கொழுக் மொழுக் உடம்பை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுதான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். நடனத்திலும் ஆர்வமுள்ள ஷிவானி அவ்வப்போது நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

shivani
shivani

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனல் பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர உருப்படியாக அங்கு ஒன்றும் செய்யவில்லை. எனவே, ரசிகர்களின் வரவேற்பை அவர் பெறவில்லை.

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி அம்மணி ரசிகர்களை கிறங்க விடுவார்.

இந்நிலையில், ஷிவானியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story