
Entertainment News
ஐயோ நம்ம ஷிவானியா இது!.. பாத்து பாத்து சொக்கிப்போகும் இளசுகள்…
ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடனம் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவர். சென்னை வந்து வாய்ப்பு தேடிய அவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

shivani
பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

shivani
அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சினிமா மற்றும் சீரியலில் நடித்ததை விட தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுத்தான் ஷிவானி அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், வழக்கமாக கிளுகிளுப்பு உடைகளில் கட்டழகை காட்டும் ஷிவானி, திடீரென பட்டுப்புடவையில் சிக்கென போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

shivani