Connect with us
shivani

Entertainment News

முண்டா பனியனில் முட்டிக்கிட்டு நிக்குது!…தூக்கலா காட்டும் ஷிவானி நாராயணன்…

கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

shivani

மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.ஆனால், இந்த இரண்டு படங்களுமே அப்படியே நிற்கிறது.

shivani

shivani

சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் அழகை காட்டி அவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

shivani

இந்நிலையில்,முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

shivani

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top