மொத்த அழகும் அங்கதான் இருக்கு!.. ஷிவானியை ஏடாகூடமா ரசிக்கும் ரசிகர்கள்!..
ஆந்திராவிலிருந்து திறமை மட்டும் கவர்ச்சி காட்டுவதற்காக சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன், நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்தார். தினமும் மாலை 4 மணி ஆனால் இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும். அதற்காகவே நெட்டிசன்கள் காத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: சும்மா அள்ளுது!.. அந்த இடத்துல கொழுசு போட்ட காவ்யா!.. பாத்து பாத்து ஏங்கும் இளசுகள்!..
இப்படித்தான் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் சரியாக அமையவில்லை. அரை டவுசர்களை போட்டுகொண்டு தொடையை காட்டி நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.
ஆனால், எதுவும் அமையவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல நாட்கள் அந்த வீட்டிலிருந்தும் ரசிகர்களை கவரவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: இத பாத்தா நைட்டு தூங்க மாட்டீங்க!.. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ!…
சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், டைட்டான பனியனில் அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.