ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, பகல் நிலவு என சில சீரியல்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வேண்டும், மாடலிங் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்பது இவரின் ஆசை. அதோடு, நடனம் ஆடுவதிலும் அதிக ஆர்வம் உடையவர்.
இவர் சீரியலில் நடித்தபோது கூட பெரிதாக பிரபலம் ஆகவில்லை. ஆனால், கொழுக் மொழுக் உடம்பை விதவிதமான ஆங்கிளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பட்டன கொஞ்சம் போடு செல்லம்!.. திறந்துகாட்டி விருந்து வைக்கும் ஐஸ்வர்யா மேனன்…
இந்நிலையில், ஷிவானி நாராயணின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…