Categories: Entertainment News

மேங்கோ சீசன் முடிஞ்சதுன்னா யார் சொன்னா?!…தூக்கலா காட்டி இம்சை செய்யும் ஷிவானி…

அரைகுறை உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில நாட்கள் அந்த வீட்டில் இருந்தார். ஆனால், அந்நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்படி ஒன்றுமே செய்யாமல் வெளியேறினார்.

இதையும் படிங்க: சியான் விக்ரமின் தரமான சம்பவம்…ஹாலிவுட் லெவல்…மிரட்டும் கோப்ரா ட்ரைலர் வீடியோ…

அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.மேலும், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அதோடு, பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இதையும் படிங்க: முழுசா காட்டிட்டேன் நல்லா பாத்துக்கோ!…கழட்டி போட்டு ரசிகர்களை கவுத்த கிரண்….

இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மல்கோவா மாம்பழம் போல இருக்க…சீசன் முடிஞ்சதுன்னு யாரு சொன்னா!.. என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா