அந்த இடத்தில் க்ளோசப் வைத்து வீடியோ போட்ட ஷிவானி...கிறங்கிப்போன ரசிகர்கள்...
நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருபவர் ஷிவானி நாராயணன்.
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். புகைப்படங்கள் மூலம் பிரபலமானதால் திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க: ப்ப்பா…இது ஹாட்டான ஐஸ்கிரீம்!..டிரெஸ்ஸ இறக்கி காட்டும் லவ் டுடே நாயகி…
விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன வேடம் கிடைத்தது. மேலும், வடிவேல் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே அதிரி புதிரி கிளாமர்தான்.
இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Ckz0oGSAsDq/?utm_source=ig_web_copy_link