கில்மா டிரெஸ்ஸில் கிளுகிளுப்பு காட்டு ஷிவானி...குஷியான நெட்டிசன்கள்...

shivani
சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக முயன்று வரும் நடிகைகளில் ஷிவானியும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால், அதிலெல்லாம் பிரபலமாகாத அவர் அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து தேகத்தை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

shivani
நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர். பிக்பாஸ் வீட்டுக்கும் சென்றார். ஆனால், வெற்றியை பெற அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இதையும் படிங்க: வாவ்…அப்டியே ஜொலிக்கிற!…அசத்தல் கிளாமரில் நடிகை ஸ்ரேயா…புகைப்படங்கள் உள்ளே!…
தற்போது சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில், ‘இந்த வாரம் இப்படித்தான் போனது’ என குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.