கருப்பு உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பிக் பாஸ் நடிகை!!

Published on: December 9, 2021
shivani nnarayanan
---Advertisement---

தொலைகாட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் சீஸன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

தமிழ் பிக் பாஸ் சீஸன் 4 கில் கலந்து கொண்ட நடிகைகளில் சிவானி இளமையும் கவர்ச்சியும் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

shivani narayanan
shivani narayanan

பிக் பாஸ் தொடர் முழுவதும் கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை சூடகியவர், சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் தொடர் முடிந்து வெளியே வந்த உடன், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக கமல் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

shivani narayanan
shivani narayanan

சிவானி தனது உடற்கட்டை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி செய்து வருகிறார். உடற்பயிற்சியின் பலனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இறுக்கமாக கருப்பு டீ ஷர்ட் போட்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

Leave a Comment