எப்படி பாத்தாலும் சூடாகுதே!...நாலு பக்கமும் காட்டி சூடேத்திய ஷிவானி....

by சிவா |
shivani
X

ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்‌ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்.

shivani narayanan

சீரியலில் நடித்ததை விட தனது பளிங்கு மேனியை காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களிடம் பிரபலமானார். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை ஆவலுடன் காத்திருந்தனர். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

shivani

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் தற்போது சினிமா வாய்ப்புகள் அவரின் கதவை தட்டி வருகிறது. கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

shivani

தனது பளபள மேனியை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.

shivani

Next Story