மாமாக்குட்டியாக ரெடி!.. லாங் டிரைவ் போலாமா செல்லம்!. ஏக்கத்துடன் பார்க்கும் ஷிவானி நாராயணன்...
shivani narayanan: தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்.. நடன நடிகையாக வேண்டும்.. மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என பல ஆர்வத்துடன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். நல்ல உயரம், வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களை கவர்ந்தார்.
சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், முன்னழகை தூக்கலாக காட்டும் டைட்டான உடைகளில் போஸ் கொடுப்பது ஷிவானியின் வழக்கம். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போனார்.
ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனாலும், இவர் அதிகம் பிரபலமானது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம்தான். அதோடு, ஹிட் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதும் இவரின் வழக்கம். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றார்.
அதேநேரம், ரசிகர்களை கவர்வதற்காக அங்கு ஷிவானி ஒன்றுமே செய்யவில்லை. மாறாக பயில்வான் பாலாவுடன் அவ்வப்போது ரொமான்ஸ் செய்து பொழுதை போக்கினார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் கமலின் விக்ரம், விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி, வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஆனால், அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, வழக்கம்போல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.