ஜாக்கெட்டுக்குள்ள அடங்காத அந்த அழகு!.. ஷிவானியை பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..

by சிவா |
shivani
X

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி சமூகவலைத்தளங்களில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர்.

நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஷிவானி சினிமாவில் வாய்ப்பு தேட ஒன்றும் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத கொழுக் கொழுக் நடிகைகளுக்கு ஆதரவு கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.

shivani

பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் சில வருடங்கள் நடித்தார். ஆனால், கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமான அளவுக்கு சீரியல் மூலம் இவர் பிரபலமாகவில்லை.

shivani

எனவே, சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். 98 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ஒன்றும் செய்யாமல் அழகு பொம்மையாகவே வலம் வந்து வெளியேறினார்.

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால்,எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.

shivani

எனவே, வழக்கம்போல் கிளுகிளுப்பு உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

shivani

அந்த வகையில் கடற்கரையில் புடவையில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

shivani

Next Story