ப்ப்பா!.. அவ கண்ண பாத்தா ஹையோ அம்மா!.. புடவையில் கிறுகிறுக்க வைக்கும் ஷிவானி....
ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணனுக்கு மாடலிங், நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், ஆந்திராவில் திறமை காட்டாமல் தமிழ்நாட்டுக்கு வந்தார். இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது என பிரபலமானார்.
சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், அதிலெல்லாம் பிரபலமாகாத ஷிவானி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமே நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
அதன் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 98 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிலிருந்த அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அந்த வீட்டில் இருந்தபோதும் ரசிகர்களை கவர அவர் எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் மட்டுமே செய்து பொழுதை கழித்தார். அதற்காக அவரின் அம்மாவிடம் திட்டும் வாங்கினார்.
இதையெல்லாம் படிங்க: ஒப்புக்கு ஒரு துணி!.. கியாராவை உத்து உத்து பாத்து சூடாகும் புள்ளிங்கோ!.. வைரல் புகைப்படங்கள்!…
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ், வீட்ல விசேஷங்க ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், அவை ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் பம்பர் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
இப்போது மீண்டும் பழையபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். திடீரென புடவையில் மயக்கும் கண்களையும், கட்டழகையும் காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.
இதையூம் படிங்க: காலில் விழுந்த கபாலி!.. ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடி ரஜினி இப்படி பண்ணியிருந்தா? அவ்ளோதான்!..