உன்ன பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷிவானி...
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் திறமை காட்ட தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடனம் ஆகியவற்றில் அதிக ஆரவமுடையவர்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத்தால் விஜய் டிவி பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
அரைகுறை உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 100 நாட்கள் அவரை அந்த வீட்டிலிருந்தும் ரசிகர்களை ஷிவானி கவரவே இல்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததோடு சரி.
அதற்காக அம்மாவிடம் திட்டு வாங்கியும் அழுது வடிந்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், வீட்ல விசேஷங்க ஆகிய படங்களில் சின்ன சின்ன படங்களில் நடித்தார்.
சீரியல் நடிகை, இன்ஸ்டாகிராம் மாடல், பிக்பாஸ் போட்டியாளர் என இவருக்கு சில முகங்கள் இருந்தாலும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி அம்மணி வெளியிடும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஷிவானியும் அதை புரிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவை கட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.