ட்ரெஸ் மாற்றும் அறையில் நின்று அழகாய் போஸ் கொடுத்த ஷிவானி!
by பிரஜன் |

X
shivanii
ஷிவானி நாராயணன் வெளியிட்ட லிமிட்டான கவர்ச்சி புகைப்படம்!
சமூகவலைத்தளங்களில் 5 மணி ஆனாலே ஹாட்டான புகைப்படங்களோடு வந்து ஹாய் சொல்லுபவர் நடிகை ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் கொண்ட அவர் பகல் நிலவு சீரியலில் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

shivani
இதையும் படியுங்கள்: நல்லா பாத்துக்கோங்க.. அம்புட்டுதான்.. நடிகையின் ஹாட் புகைப்படம்!!

shivani
அதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி அதன் மூலம் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து உள்ளே நுழைந்தார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் உடைமாற்றும் அறைக்கு அருகில் நின்று அழகாய் போஸ் கொடுத்து அனைவரயும் மயக்கியுள்ளார். அவரின் கவர்ச்சி அழகை ரசித்து ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.
Next Story