Connect with us
shivani narayanan

Cinema News

காத்துவாக்குல கண்டதையும் காட்டிய ஷிவானி – வீடியோ!

நடந்துக்கொண்டே கவர்ச்சி காட்டிய ஷிவானி நாராயணன்!

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் மிகவும் இளம் வயதிலேயே நடிகையாக வந்துவிட்டார். அவரது உடல் வளர்ச்சிக்கும் வயதிற்கு எந்த சம்மந்தமும் இல்லாதது போல் அதீத வளர்ச்சியில் ஆளை கவிழ்த்தார். இவர் பகல் நிலவு சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார். மேலும் இரட்டை ரோஜா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இதையடுத்து பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் அசீமுடன் தகாத உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். அந்த சர்ச்சையை வைத்தே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்கள் இடையேயும் பிரபலமானார்.

https://www.instagram.com/p/CWU3zuIgGzb/

இதையும் படியுங்கள்:மில்க் ஒயிட் பியூட்டி!…அரைகுறை உடையில் சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..

அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதனிடையே தொடர்ந்து கிளாமர் காட்டி வரும் ஷிவானி தற்போது ஜீன்ஸ் குட்டியூண்டு டீ ஷர்ட் அணிந்து கில்மா நடையிட்டு இடை அழகை கட்டிய கிறங்கவைத்துள்ளார். இந்த வீடியோ இணையவாசிகள் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top