முண்டா பனியனில் சும்மா தூக்கலா இருக்கு!.. பீச்சில் டைம் பாஸ் பண்ணும் ஷிவானி!...
ஆந்திராவை சேர்ந்த கவர்ச்சி கன்னிதான் ஷிவானி நாராயணன், மாளவிகா மோகனனை போல கொழுக், மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். இவரின் புகைப்படங்களுக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. கோலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து செட்டிலானார்.
இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிடுவது, நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ஆகியவற்றை செய்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார். வாளிப்பான உடம்பை காட்டி தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். அம்மணி எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என தினமும் மாலை ரசிகர்கள் காத்திருந்ததெல்லாம் நடந்தது.
நடிப்பு, நடனம், மாடலிங் என மூன்றிலும் ஷிவானிக்கு ஆர்வம் உண்டு. ஆனால், சோகம் என்னவெனில் இந்த மூன்றிலுமே இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால், அழகு பொம்மையாக வலம் வந்ததை தவிர பிக்பாஸ் வீட்டில் ஷிவானி ஒன்றும் செய்யவில்லை. எனவே, ரசிகர்களின் ஆதரவு ஷிவானிக்கு கிடைக்கவில்லை. ஆனால், பல நாட்கள் அந்த வீட்டில் இருந்துவிட்டு வெளியேறினார். அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஆனால், கிளிக் ஆகவில்லை. இப்போது ஷிவானி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், கடலில் கவர்ச்சி உடையில் ரிலாக்ஸ் பண்ணும் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.