உன்ன பாத்தாலே போதை ஏறுது!.. தூக்கத்தை கெடுக்கும் ஷிவானி நாராயணன்…
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஆந்திராவை சேர்ந்த ஷிவானிக்கு நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு.
ஆனால், சிரீயலில் வாய்ப்பு கிடைக்கவே ரெட்டை ரோஜா, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவர அந்த வாய்ப்பை ஷிவானி பயன்படுத்திக்கொள்ளவில்லை.
யாரிடமும் அதிகம் பேசாமால், பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். அதற்காக அவரின் அம்மாவிடமும் திட்டு வாங்கினார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். இவர் சினிமா மற்றும் சீரியலில் நடித்ததை விட அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், ஷிவானி நாராயணின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.