Connect with us
shivani

Entertainment News

ஒரே போஸ்… எல்லாரும் காலி…சொட்ட சொட்ட கிளாமர் காட்டிய ஷிவானி….

சின்னத்திரை சீரியல்களான ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாட்சி ஆகியவற்றில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

 

தினமும் சமூகவலைத்தளங்களில் பளிச் கவர்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இவர் பகிரும் புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் தவம் கிடக்க துவங்கினர். பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வேறு ரகம்.

shivani

இதனால், கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்படி பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், உடல் அழகை காட்டும் உடையை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top