நீ எங்க பாத்தாலும் நாங்க அங்கதான் பாப்போம்....ஷிவானியிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

by சிவா |
நீ எங்க பாத்தாலும் நாங்க அங்கதான் பாப்போம்....ஷிவானியிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்...
X

பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், சின்னத்திரை நடிகை என்பதை விட, தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதன் விளைவாக பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்று எதையாவது பெருசாக செய்வார் என பார்த்தால் காலையில் போடும் பாடலுக்கு நடனமாடுவதோடு சரி. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆனாலும், தற்போது அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் வழக்கம் போல் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

shivani

இந்நிலையில், படு கிளாமரான உடையில் எங்கோ பார்ப்பது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘நீ எங்க பாத்தாலும் நாங்க அங்கதான் பாப்போம்’ என ஏடாகூடமாக பதிவிட்டு வருகின்றனர்.

shivani

Next Story