Connect with us
banner

டாப்ஸ் மேல பறக்க பொசுக்குன்னு காட்டுப்புட்டியே!..அதிர வைத்த ஷிவானியின் ரீல்ஸ் வீடியோ…

shivani

Entertainment News

டாப்ஸ் மேல பறக்க பொசுக்குன்னு காட்டுப்புட்டியே!..அதிர வைத்த ஷிவானியின் ரீல்ஸ் வீடியோ…

கட்டழகை கச்சிதமாக காண்பித்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

shivani

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

shivani

இந்நிலையில், ஒரு பாடலுக்கு அணிந்திருக்கும் டாப்ஸ் மேலே பறக்க ஃபர்பாமன்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CetLzHTgSql/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top