உன்ன பாத்தாலே உடம்பு இளச்சி போகுது!...கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷிவானி....

by சிவா |   ( Updated:2022-08-06 10:24:53  )
உன்ன பாத்தாலே உடம்பு இளச்சி போகுது!...கட்டழகை நச்சுன்னு காட்டும் ஷிவானி....
X

சினிமாவில் நடிப்பதை விட சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் ஷிவானி நாராயணன்.

தாறுமாறான கட்டழகை கச்சிதமாக காண்பித்து போஸ் கொடுப்பதில் இவர் கில்லாடி. இப்படி போஸ் கொடுத்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.

shivani 3shivani 3

shivani 3

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

shivani

இந்நிலையில், திடீரென பக்தி பழமாக மாறி புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ஒரு லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

shivani

Next Story