கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…