Categories: latest news

இதுக்கு மேல தூக்கிடாத செல்லம்!.. ஹார்ட் எல்லாம் இப்பவே படபடக்குது!.. ஷிவானி ரூட்டே மாறுதே!..

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஒரே ஆண்டில் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் அவருக்கு கிடைத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கடைசியாக பம்பர் படத்திலும் நடித்திருந்தார்.

8 தோட்டாக்கள் வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய ஷிவானி நாராயணனுக்கு அடுத்து எந்த ஒரு பெரிய பட வாய்ப்பும் அமையவில்லை.

இதையும் படிங்க: மூன்று மதங்களை ஒன்றிணைத்த லால் சலாம்!.. வேலூர் ரசிகர்கள் பண்ண தரமான சம்பவம்!..

இன்ஸ்டாகிராம் இல் மீண்டும் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்தவர், திடீரென ரொம்பவே குட்டையான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை வெளியேற்றும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஜிம்மில் ஷிவானி நாராயணன் உடற்பயிற்சி செய்த வீடியோவை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் நிலையில், மேலும் ஒரு வீடியோவை இந்தாங்கோ என தற்போது வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இதே வேட்டையனா இருந்தா நிலைமையே வேற!.. காத்து வாங்கும் லால் சலாம் டிக்கெட் புக்கிங்!..

ஷிவானி நாராயணன் உடலை ஒட்டிய ஜிம் சாட்ஸ் அணிந்து கொண்டு மேலும், தனது டாப்பை தூக்கியவாறு வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் போதும் போதும் இத்துடன் நிப்பாட்டிக்கோங்க இதுக்கு மேல போனா பாடி தாங்காது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C3FiJ0tPYzi/

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

3 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

3 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago