இப்படி காட்டினா உடனே ஜூமிங்தான்!.. தாவாணி பாவாடையில் அழகை காட்டும் ஷிவானி

by சிவா |   ( Updated:2023-10-08 07:34:37  )
இப்படி காட்டினா உடனே ஜூமிங்தான்!.. தாவாணி பாவாடையில் அழகை காட்டும் ஷிவானி
X

shivani narayanan: மாடலிங், சினிமா, நடனம் ஆகியவற்றின் மீது இருக்கும் ஆர்வத்தில் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவில் விலை போகாத அழகை சென்னையில் போனி பண்ணி வந்த ஷிவானி வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

shivani

சினிமாவிலேயே நடிக்காமல் நடிகை ரேஞ்சுக்கு பிரபலமானவர் இவர்தான். அதற்கு இவருக்கு உதவியது அவரின் கட்டழகுதான். அதை காட்டி காட்டியே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சின்னத்திரை பக்கம் சென்றார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

அப்படியே பிக்பாஸ் வீட்டிக்கும் போனார். 98 நாட்கள் தாக்குபிடித்த ஷிவானி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் இவர் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்தார். ஆனால், ரசிகர்களை கவரும் அளவுக்கு நல்ல வேடம் இவருக்கு கிடைக்கவில்லை.

shivani

ஆனாலும், நம்பிக்கையுடன் வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கிறார். அதற்காக விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், நடனமாடியும், ஃபர்பாமன்ஸ் செய்தும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

shivani

Next Story